நடிகர் விவேக்கின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்

டெல்லி: நடிகர் விவேக்கின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்தார். நடிகர் விவேக் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த வருத்தமும் அடைந்தேன் என கூறினார்.

Related Stories: