சொல்லிட்டாங்க...

மத்திய அரசின் கொரோனா யுக்திகள் நிலை 1- துக்ளக் லாக்டவுன் விதித்தது, நிலை 2- மணியடித்தது, 3- கடவுள் புகழ் பாடுவது.

- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் விஷயத்தில் அனைத்து அமைச்சகங்களும், மாநில அரசுகளும் இணைந்து செயல்படுவது முக்கியம்.

- பிரதமர் நரேந்திர மோடி

அண்ணா பல்கலை இணையவழி பொறியியல் ேதர்வு முறைகேடு குளறுபடியால், லட்சக்கணக்கான மாணவர்களின் முடிவு நிறுத்தி வைப்பு அதிர்ச்சி அளிக்கிறது.

- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது.

- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

Related Stories:

>