வேளாண் தேர்வை ஒத்திவைக்க அன்புமணி கோரிக்கை

சென்னை: வேளாண் அலுவலர் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என அன்புமணி  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘தமிழ்நாட்டில் வேளாண்மைத் துறையில் அலுவலர்கள், உதவி இயக்குனர்கள் 991 பேரை தேர்ந்தெடுக்க ஏப்ரல் 17, 18, 19 ஆகிய நாட்களில் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. போட்டித் தேர்வர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் வேளாண் அலுவலர் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சிக்கு அரசு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

Related Stories:

>