கேரளா- குமரி எல்லையில் 12 சாலைகள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

குமரி: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கேரளா- குமரி எல்லையில் 12 சாலைகள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். களியக்காவிளையில் 4 சாலைகள், பளுகலில் 3 சாலைகள், கொல்லங்கோட்டில் 3 சாலைகள், அருமனையில் 2 சாலைகள் என மொத்தம் 12 சாலைகளை மூட குமரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

Related Stories:

>