பஞ்சாப் நேசனல் வங்கியில் கடன் பெற்று தப்பிச் சென்ற நிரவ் மோடியை நாடு கடத்த பிரிட்டன் அரசு உத்தரவு

லண்டன்: பஞ்சாப் நேசனல் வங்கியில் கடன் பெற்று தப்பிச் சென்ற நிரவ் மோடியை நாடு கடத்த பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது. வைர வியாபாரி நிரவ் மோடி ரூ.14,000 கோடி கடன் பெற்றுவிட்டு லண்டனுக்கு தப்பிச்சென்றா நிரவ் மோடியை நாடு கடத்த பிரிட்டன் அரசிடம் சி.பி.ஐ. வலியுறுத்தி இருந்தது.

Related Stories:

>