முதுநிலை மாணவர்களுக்கான அரியர் தேர்வு அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: முதுநிலை மாணவர்களுக்கான அரியர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 8 வாரத்தில் அரியர் தேர்வு நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: