வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை: விசிக வேட்பாளர் புகார்

நாகை: வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பகுதியில் 2 சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என நாகை தொகுதி விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் புகாரளித்துள்ளார். நேற்று சிசிடிவி கேமராக்கள் சரி செய்யப்பட்ட நிலையில் இன்று மீண்டும் இயங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

Related Stories:

>