நடிகர் விவேக் பூரண உடல்நலத்துடன் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்: தமிழிசை

புதுச்சேரி: நடிகர் விவேக் நலம் பெற தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரைப்பட நகைச்சுவை நடிகர் சகோதரர் திரு.விவேக் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவர் பூரண உடல்நலத்துடன் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என கூறினார்.

Related Stories: