நடிகர் விவேக் விரைவில் பூரண நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்: விஜயகாந்த்

சென்னை: நடிகர் விவேக் விரைவில் பூரண நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் தீவிர சிகிச்சையில் உள்ள செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். நடிகர் விவேக்  பூரண நலம் பெற்று திரைத்துறையில் தொடர்ந்து பயணித்திட வேண்டும் எனவும் கூறினார்.

Related Stories:

>