மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி திரைப்படத்துக்கு தடை விதிக்க முடியாது...ஐகோர்ட்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி திரைப்படத்துக்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவின் வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட தலைவி படம் குயின் இணைய தொடர்க்கும் தடைக்கோரி ஜெ.தீபா வழக்கு தொடர்திருந்தார்.

Related Stories: