கொரோனா தடுப்பூசி போடாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தடுப்பூசி மைய ஊழியர்களுடன் வாக்குவாதம்

போடி: போடியில் கொரோனா தடுப்பூசி போடாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தடுப்பூசி மைய ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள போடியில் காலை 7 மணியில் இருந்து 12 மணி வரை பொதுமக்கள் காத்திருந்தனர். 12 மணிக்கு வந்த சுகாதார ஊழியர்கள் 50 பேருக்கு மட்டுமே ஊசி போட டோக்கன் கொடுத்ததால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Related Stories:

>