×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து சவரன் ரூ.35,120-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.4,390-க்கும், சவரன் ரூ.35,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.40-க்கு விற்கப்படுகிறது.



Tags : Chennai , n Chennai, the price of jewelery gold increased by Rs 256 per razor to Rs 35,120 per razor
× RELATED வேகமெடுக்கும் கொரோனா தொற்று!:...