தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை..!

டெல்லி: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது. வாக்கு எண்ணிக்கை பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

Related Stories:

>