தெலுங்கானாவில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் மே 17 முதல் நடைபெறவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்து தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>