ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டியில் 59 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சரிதா தங்கம் வென்றார்

ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டியில் 59 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சரிதா தங்கம் வென்றார். சீமா பிஸ்லா 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். 74 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா வெண்கலம் வென்றுள்ளார்.

Related Stories:

>