கொரோனா குறித்து அன்றே கணித்த ராகுல் காந்தி: வீடியோ இணையத்தில் வைரல்

டெல்லி: கொரோனா ஒரு சுனாமியை போன்றது என கடந்த ஆண்டே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. #VisionaryRahul என்ற ஹேஷ்டேக்கின் கீழ் வைரலாகி வருகிறது.

Related Stories:

>