டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு..!

டெல்லி:  டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். உடற்பயிற்சி நிலையங்கள், ஆடிட்டோரியம் உள்ளிட்டவைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் 30% இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>