தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடைபெறுகிறது: ராகுல் குற்றச்சாட்டு

டெல்லி: தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடைபெறுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாடியுள்ளார். மருத்துவமனைகளில் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், ஆக்சிஜன், தடுப்பூசிகள் இருப்பில் இல்லை. மக்களிடம் பெறப்பட்ட பிஎம்கேர் நிதி என்ன ஆனது? எனவும் கேள்வி எழுப்பினார்.

Related Stories:

>