சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து சவரன் ரூ.35,200-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இதன் மூலம் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.4,400-க்கும், சவரன் ரூ.35,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.72.90-க்கு விற்கப்படுகிறது.

Related Stories: