நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் உயர்ந்து ஒரு முட்டை ரூ.4.75 க்கு விற்பனை

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் உயர்ந்து ஒரு முட்டை ரூ.4.75 க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. நாமக்கல்லில் கடந்த 15 நாட்களில் மட்டும் ஒரு முட்டையின் விலை 75 காசுகள் உயர்ந்துள்ளது. கோடைகாலம் என்பதால் முட்டை உற்பத்தி குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.

Related Stories:

>