சொல்லிட்டாங்க...

கொரோனா இரண்டாவது அலை படுமோசமாக பாதிப்பு ஏற்படுத்தியிருப்பதற்கு மத்திய பாஜ அரசின் அலட்சிய மனப்பான்மையும், அஜாக்கிரதையான நிர்வாகமுமே காரணம்.

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

மத்திய அரசு புதிய தேசிய கல்வி கொள்கையை கடந்தாண்டு கொண்டு வந்தது. உலகளாவிய வரையறையின்படி தேசிய கல்வி கொள்கை இந்தியாவின் எதிர்காலமாகும்.

- பிரதமர் நரேந்திர மோடி

கொரோனா வைரஸ் முதலில் பரவியபோது வெளிநாட்டு பயணிகளை முறையாக பரிசோதனை செய்திருந்தால் உயிரிழப்புகளை தடுத்து இருக்க முடியும்.

- கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி

எக்காரணத்தை கொண்டும் பெரியார், அம்பேத்கர் போன்றவர்களின் சிலைகளும், படங்களும் அவமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

- முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

Related Stories:

>