திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

சென்னை: திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதி எம்.பி.யுமான டி.ஆர்.பாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>