உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி: வீட்டிலேயே தனிமை

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட யோகி ஆதித்யநாத் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். 

Related Stories:

>