மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு என கூறுபவர்களுக்கே கோளாறு உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்

குமரி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு என கூறுபவர்களுக்கே கோளாறு உள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். காங்கிரஸ் வென்றால் இயந்திரத்தில் கோளாறு இல்லை என்பார்கள் எனவும், பாஜக வென்றால் கோளாறு என்பார்கள் என கூறினார்.

Related Stories: