×

அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட மாபெரும் தலைவர் அம்பேத்கர் என கூறினார்.

Tags : Ambethgar ,Chennya ,Coimbate, BC ,Stalin , Ambedkar's birthday, statue, Stalin, honor
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...