×

வைஷாகி, நவராத்திரி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சமூகங்களுக்கு வாழ்த்துகள்: ஜோ பைடன் வாழ்த்து

வாஷிங்டன்: வைஷாகி, நவராத்திரி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சமூகங்களுக்கு வாழ்த்துகள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என பதிவிட்டார். 


Tags : Vaishaki ,Navarathri ,New Year ,Joe Biden , Vaishaki, Navratri, New Year, Greetings, Joe Biden
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!