×

ஏப்ரல்-14: பெட்ரோல் விலை ரூ.92.58, டீசல் விலை ரூ.85.88

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.92.58,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.85.88-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : April-14: Petrol price hits Rs 92.58 and diesel Rs 85.88
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின்...