×

மபியில் பரபரப்பு: பிபிஇ உடையில் கைதியை கூட்டி சென்ற போலீசார்

ஜபல்பூர்: மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் பிபிஇ கிட் எனப்படும் கவச உடை அணிந்தபடி போலீசார் கைவிலங்கு பூட்டப்பட்ட கைதிகளை சாலையில் நடந்தபடி கூட்டிச் சென்ற வீடியோ வைரலானது. இது குறித்து சம்மந்தப்பட்ட ரயில்வே போலீசார் அளித்த விளக்கத்தில், ‘‘சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 கைதிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன. இதனால் அவர்களை பரிசோதனைக்கு அழைத்துச் சென்று விட்டு சிறைக்கு திரும்பும் போது வாகனம் பழுதாகி விட்டதால், சாலையில் நடந்து சென்றபடி அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னெச்சரிக்கை கருதி போலீசார் கவச உடையுடன் சென்றனர்’’ என கூறி உள்ளனர்.

Tags : MP sensation: pipii clad prisoner police he had gone
× RELATED மகன் கையால் மாங்கல்யம் பெற்று...