கேஷுவல் ஸ்பெஷல்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

தோழி சாய்ஸ்

பெரும்பாலான இந்தியப் பெண்களின் விருப்பம் மாடர்ன் உடை அணிய வேண்டும். ஆனாலும் அவை பார்ப்பதற்கு இந்தியன் வேர்களாக இருக்க வேண்டும். கிளாமராக இருக்கக் கூடாது. ஆனால் டிரெண்டியாக இருக்க வேண்டும்.

சில டிப்ஸ்களை பின்பற்றினால் டிரெண்டி மாடர்ன் உடைகளாக தேர்வு செய்யலாம். பெரும்பாலும் கோல்ட் ஷோல்டர், கேஷுவல் வகைகள் இண்டொ- வெஸ்டர்ன் லுக் கொடுக்கும் உடைகள்... இதனுடன் லெக்கிங்க்ஸ் அணியாமல் ஆங்கிள் ஸ்டிராப் காலணிகளை பயன்படுத்தினால் மாடர்ன் லுக் கொடுக்கும்.

சாலிட் ஃபிட் கோல்ட் ஷோல்டர் டிரெஸ்

புராடெக்ட் கோட்: 8915445

www.myntra.com

விலை: ரூ.749

ஆங்கிள் ஸ்டிராப் காலணி

புராடெக்ட் கோட்: 110114

www.koovs.com

விலை: ரூ.1139

கோல்ட் நிற ஹூப் காதணி

புராடெக்ட் கோட்: 16129416

www.limeroad.com

விலை: ரூ.782

கருப்பு நிற வேலட் பர்ஸ்

புராடெக்ட் கோட்: B073872G28

www.amazon.in

விலை: ரூ.549

கோல்டன் நிற பிரேஸ்லெட்

புராடெக்ட் கோட்: B07HYTWDGB

www.amazon.in

விலை: ரூ.399

ராப் டிரெஸ் (Wrap dress)

ராப் ஸ்டைல் ¾ ஸ்லீவ் கவுன். இதற்கு தேவைப்பட்டால் ஆங்கிள் லெங்க்த் லெக்கிங்க்ஸ் அணியலாம். அல்லது ஸ்கின் நிற காலணிகளுடன் மேலும் மாடர்ன் லுக் கொடுத்து மாலை நேர டின்னர் உடையாகவும் மாற்றலாம். கேஷுவல் டிரெண்டி, அதே சமயம் ஸ்டைலான லுக் கொடுக்கும் உடை. ஸ்கின் நிற ஹீல் ஷூக்கள் மேட்சிங்காக கிளாமர் கூட்டிக் காட்டும்.

லேயர் ராப் டிரெஸ்

புராடெக்ட் கோட்: 2472354

www.myntra.com

விலை: ரூ.1034

பீச் நிற ஹேண்ட்பேக் மற்றும் பர்ஸ்

புராடெக்ட் கோட்: B072R66LS7

www.amazon.in

விலை: ரூ.459

டிராப் காதணி

புராடெக்ட் கோட்:  3889757

www.myntra.com

விலை: ரூ.539

பிரேஸ்லெட்

புராடெக்ட் கோட்: B07NX8CQGD

www.amazon.in

விலை: ரூ.409

ஸ்கின் கலர் பம்ப்ஸ் ஷூ

புராடெக்ட் கோட்: 15249489

www.limeroad.com

விலை: ரூ.970

ஷாலினி நியூட்டன்

Related Stories: