சொல்லிட்டாங்க...

யுகாதி புத்தாண்டில் ஜாதி, மத, துவேஷம் நீங்கி விரைவில் தமிழகத்தில் மக்கள் நலன்சார்ந்த மொழி சிறுபான்மையினரை பாதுகாக்கிற நல்லாட்சி அமைய இருக்கிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

ஆசிரியர் பணிநியமனங்களில் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் மீது உடனே சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

பாமகவுடன் கொள்கைரீதியான கருத்து வேறுபாடுதான் உள்ளது. விசிக யாருக்கும் எதிரி இல்லை. - விசிக தலைவர் திருமாவளவன்

கர்நாடகாவில் தேவைப்பட்டால் பொதுமுடக்கம் கட்டாயம் விதிக்கப்படும். - கர்நாடகா முதல்வர் எடியூரப்பா

Related Stories:

>