×

ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 3,263 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு..!

திருமலை: ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 3,263 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்று பாதிப்பால் 11 பேர் பலி ஆகியுள்ளனர். இன்று 1091 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு மொத்த நிலவரம்.

பாதிப்பு: 928664
குணமடைந்தோர்: 898238
சிகிச்சை பெற்று வருவோர்:  23115
இறப்பு: 7311.

Tags : Anthra , Corona virus infects 3,263 people in Andhra Pradesh in one day
× RELATED நுரையீரலை பாதிக்கும் நோய் மட்டுமல்ல......