×

இந்தியாவில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா தொற்று மார்ச் மாதத்தில் மீண்டும் அதிகரிப்பு.: முதல்வர்

சென்னை: இந்தியாவில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா தொற்று மார்ச் மாதத்தில் மீண்டும் அதிகரித்துள்ளது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் தினசரி 300, 400 என தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் பல ஆயிரக்கணக்காக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பரவலைத் தடுக்க அதிக அளவில் ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்கிறது தமிழகம் என் அவர் தெரிவித்துள்ளார். 


Tags : India , Corona infection in India, which was gradually declining, increased again in March:
× RELATED டெஸ்ட் தர வரிசை முதல் இடத்தில் இந்தியா