×

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, மதுரை, சேலம், கரூர், தேனி, திண்டுக்கல், கோவையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Meteorological Center , In Tamil Nadu, in 15 districts, rain and weather center
× RELATED மருத்துவமனையில் படுக்கை வசதி...