தமிழகத்தில் கொரோனா பரவல் எதிரொலி: மே 3-ம் தேதி தொடங்க வேண்டிய பிளஸ் டூ தேர்வு ஒத்திவைக்கப்படலாம் என தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் எதிரொலி: மே 3-ம் தேதி தொடங்க வேண்டிய பிளஸ் டூ தேர்வு ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் டூ தேர்வு அட்டவணை குறித்து இன்று மாலை பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கவுள்ளது. ஆன்லைன் மூலம் பிளஸ் டூ தேர்வை நடத்துவது சாத்தியமா என்றும் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>