கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டம் நிறைவு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது.  சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில், நோய் தடுப்பு குறித்து முக்கிய ஆலோசனை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

Related Stories:

>