தமிழகத்தில் கொரோனா விதிகளை மீறியவர்களிடம் 4 நாட்களில் ரூ.2.77 கோடி அபராதம் வசூல்.: காவல்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா விதிகளை மீறியவர்களிடம் 4 நாட்களில் ரூ.2.77 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 8-ம் தேதியில் இருந்து 11-ம் தேதி வரை மாஸ்க், தனி நபர் இடைவெளியை பின்பற்றாத்தவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னை நகரை தவிர்த்து பிற இடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் மட்டும் ரூ.2.52 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>