தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர்  ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: