×

டோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாக நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களைப் பூர்த்தி செய்யத் தவறியது. தாமதமான பந்துவீச்சுக்காக சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. நடப்பு சீசனில் சென்னை அணியின் முதல் தவறு இது என்பதால் தோனி அபராதத்துடன் தப்பியுள்ளார்.

Tags : Tony , Tony fined Rs 12 lakh
× RELATED கடன் கொடுத்தவர்கள் தாக்கியதால் விரக்தி டோனியின் தீவிர ரசிகர் தற்கொலை