திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் திடீரென நில அதிர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டது. இரவு 8.41 மணி அளவில் திடீரென நிலா அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 3 நொடி நில அதிர்வு ஏற்பட்டதால் வீடுகளில் பெருமளவில் சேதம் ஏதுமில்லை என கூறப்படுகிறது.

Related Stories: