கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு

டெல்லி: கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ரெம்டிசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, கொரோனா பரவல் கட்டுக்குள் வரும்வரை ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>