காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்துவிற்கு கொரோனா

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு (தனி) தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்துவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை அடுத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: