ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் மாதவராவ் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories: