உலகளவில் 13.59 கோடி பேருக்கு கொரோனா; 29.38 லட்சம் பேர் உயிரிழப்பு; 10.93 கோடி பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்..!

லண்டன்: உலகளவில் 13.59 கோடி பேருக்கு கொரோனா; 29.38 லட்சம் பேர் உயிரிழப்பு; 10.93 கோடி பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 66,754 பேருக்கு கொரோனா; ஒரேநாளில் 740 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 3.32 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. 5.75 லட்சம் பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் ஒரேநாளில் 69,592 பேர் பாதிப்பு; 2,535 பேர் பலி, மொத்த பாதிப்பு 1.39 கோடி; 3.51 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.

Related Stories: