ஏப்ரல் 10: சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.58, டீசல் ரூ.85.88க்கு விற்பனை

சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 10) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.58, டீசல் ரூ.85.88க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 11ம் நாளாக விலைமாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை நீடிக்கிறது.

Related Stories: