2021-ம் ஆண்டிற்கான முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மும்பை-பெங்களூரு அணிகளுக்கு இடையே இன்று தொடங்கியது

சென்னை: 2021-ம் ஆண்டிற்கானமுதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மும்பை-பெங்களூரு அணிகளுக்கு இடையே இன்று சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Related Stories: