இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமானார்..!

நியூயார்க்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இங்கிலாந்தின் இளவரசரும் ஆன பிலிப் காலமானார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் மிக அதிக காலம் இளவரசராக இருந்தவர்.

Related Stories: