×

மதுரையில் கொரோனா உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என அறிவிப்பு..!

மதுரை: மதுரையில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். கொரோனா அதிகரிக்கும் பகுதிகளில் முக்கியத்துவம் அளித்து தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Corona ,Maduro , Announcement that the streets inhabited by Corona residents in Madurai will be closed from today ..!
× RELATED குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை...