×

புதுச்சேரியில் மதுபானங்கள் மீது விதிக்கப்பட்ட கொரோனா வரி இன்று முதல் நீக்கம்...!

புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபானங்கள் மீது விதிக்கப்பட்ட கொரோனா வரி இன்று முதல் நீக்கப்படுவதாக கலால் துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மே மாதம் 25 ஆம் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அத்துடன், வெளியூரில் இருந்து மது அருந்த வருபவர்களை தடுக்கும் வகையில் கொரோனா வரியும் விதிக்கப்பட்டது. முதல் 3 மாதத்திற்கு இந்த வரி விதிப்பு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

Tags : Corona tax levied on liquor in Pondicherry removed from today ...!
× RELATED இன்றைய சிறப்பு படங்கள்