×

இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டார் பிரதமர் மோடி..!

டெல்லி: இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்டார் பிரதமர் மோடி. அவர் மார்ச் 1 ஆம் தேதி பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொணடார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்டார்.

Tags : Modi , PM Modi administers second dose of corona vaccine
× RELATED கொரோனாவுக்கு எதிரான போரில் கடைசி...