தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்வு: சவரன் ரூ.34,376-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.34,376-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.39 உயர்ந்து ரூ.4,297-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,200 உயர்ந்து ரூ. 70,500-க்கு வீரப்பனை செய்யப்படுகிறது.

Related Stories: